Feb 25

img

இந்நாள் பிப். 25 இதற்கு முன்னால்

1947 - ப்ரஷ்ய முடியரசாக இருந்து, ஜெர்மன் மொழி பேசிய ஐரோப்பியப் பகுதி களை ஒருங்கிணைத்து, ஜெர்மன் பேரரசாக உருவாக்கி, பின்னர், ஜெர்மனியின் ஒரு மாநிலமாக இருந்த ப்ரஷ்யா, முற்றிலுமாகக் கலைக்கப்பட்டது.